தேனியில் நடைபெற்ற சிறப்பு மிளகாய் பூஜையில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் செந்தில்!
2025-05-26 2,691 Dailymotion
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் அமைந்துள்ள அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் நடிகர் செந்தில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.