Surprise Me!

'தமிழ்நாட்டு மாணவர்கள் ரயில்வே பணிகளை கைப்பற்றணும்' - 21 வயதில் தேர்வு வழிகாட்டி நூலை உருவாக்கிய இளைஞர்!

2025-05-26 206 Dailymotion

ரயில்வே தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக ரயில்வே தேர்வு வழிகாட்டியை தமிழில் உருவாக்கி, திண்டுக்கல்லில் உள்ள 100 நூலகங்களுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வழிகாட்டி நூலை இலவசமாக வழங்கி வரும் இளைஞர்.

Buy Now on CodeCanyon