தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா :
படிப்புல சாதிக்க வேண்டும் தான் ...படிப்பும் சாதனை தான் அதை நான் மறுக்கவில்லை ...அதற்காக ஒரே ஒரு படிப்பில் மட்டும் வெற்றி அடைய வேண்டும் சாதிக்க வேண்டும் என்று இருப்பது சாதனை கிடையாது . இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் நீட் தேர்வு மட்டும் தான் உலகமா ? நீட் தேர்வை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரிது நாம் சாதிக்க வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது . எல்லா துறைகளிலும் நாம் சாதிக்க வேண்டும் என்று TVK தலைவர் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார் . அவர் பேசிய முழு காட்சியும் இப்பதிவில் பார்க்கலாம் .

#tvkvijay #tvkvijaynews #tvkvijayspeech #educationfuntion #vijayeducationalawards #vijayeducationandnews #students #toppers #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D