Surprise Me!

ஓய்வூதியம் பெற ஒவ்வொரு மாதமும் போராட வேண்டுமா? மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் வேதனை!

2025-06-02 159 Dailymotion

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தை போராடி பெற வேண்டிய நிலை தொடர்ந்தால் எங்களது போராட்ட வடிவம் வேறு மாதிரியாக உருவெடுக்கும் நிலைக்கு அரசு தள்ளி விடக்கூடாது என மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Buy Now on CodeCanyon