நீதிபதியாக பேசாமல் கன்னட மொழி பிரதிநிதியாக பேசுவதா? தவாக வேல்முருகன் கொதிப்பு!
2025-06-04 1 Dailymotion
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி தன்னை கன்னட மொழியின் பிரதிநிதி என நினைத்து கொண்டு கமல்ஹாசன் மீது கடுமையான சொற்றொடர்களைப் பயன்படுத்தியுள்ளார், இது ஏற்புடையதல்ல என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.