கார் விபத்தில் தந்தையை பறிகொடுத்த சோகம்... குடும்பத்துடன் தீவிர சிகிச்சையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ!
2025-06-06 8 Dailymotion
Shine Tom Chacko Father passed away: பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ தருமபுரி அருகே குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்