Surprise Me!

'நமசிவாயா' - பக்தி பாடல் வெளியிட்ட இளையராஜா பேரன் 'யத்தீஸ்வர் ராஜா'!

2025-06-08 497 Dailymotion

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பேரனும், கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஸ்வர் ராஜா எழுதி இசை அமைத்து பாடியுள்ள 'நமசிவாயா' என்ற பக்தி பாடலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் வெளியிட்டார்.

Buy Now on CodeCanyon