நேற்றைய தினம் ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மதுரையில் பேசிய பேச்சுக்களை நீங்கள் அறிவீர்கள் . இந்திய நாட்டினுடைய உள்த்துறை அமைச்சரின் தகுதியை மறந்து அவர் பேசி இருக்கின்ற பேச்சுக்களின் மொத்த தொகுப்பையும் சுருக்கி சொல்வதானால் அப்பட்டமான பொய் , அருவருப்பான வஞ்சகம் , பிளவு நோக்கம் கொண்ட சுதுறை இந்த மூன்றை தவிர அவருடைய பேசியில் வேறு எதுவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கழக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.ஆ.ராசா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் .

#arasa #dmkministers #amithsha #dmkvsbjp #bjpmeeting #dmknews #cmstalin #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D