Surprise Me!

த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு ! வைரல் வீடியோ !

2025-06-09 2 Dailymotion

தமிழக வெற்றிக் கழகம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான பாரதிதாசனின் இல்ல புதுமனை புகுவிழாவில் தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த அமைச்சர் எ.வ.வேலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர், தொடர்ந்து த.வெ.க மாவட்ட செயலாளர், அமைச்சருக்கு மயில் மாலை, 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர், மேலும் மாவட்ட செயலாளர் குடும்பத்தினருடன் நின்று அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் .

#evvelu #dmkministers #tvkvijaynews #tvk #tvkcandidate #funtion #celebration #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon