Surprise Me!

2020ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடந்த போது விஜய் வீட்டிற்குள் சென்ற IRS அருண்ராஜ் !

2025-06-10 0 Dailymotion

வருமானவரித்துறையில் பணியாற்றிய ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில் 2020ம் ஆண்டு விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதே அருண்ராஜ் தான் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்வி அவரது செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட நிலையில் சிரித்தவாறு சமாளித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது .

#irs #arunraj #raid #edraids #incometaxraids #tvkvijaynews #tvkvijay #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon