தமிழகத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்காக இல்லை என்று குறிப்பிட்ட சபாநாயகர் அப்பாவு, அது மகளிர் உரிமைத்தொகை என்றும், ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இன்னும் பல பேருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். தகுதி நிர்ணயத்தின் அடிப்படையில் பொருளாதார நிலையை அறிந்து ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது என்றும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கப்பட்டது என்றும், விடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்

#appavu #appavuspeaker #magalirurimaithogai #magalirurimaithogai1000 #tamilnadugovernmentschemes #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D