தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலான மாரியம்மன் கோவிலின் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கால்நாட்டு வைபோகத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் 3501 பெண்கள் மற்றும் சிறுமியர் கலந்து கொண்டு விளக்கு பூஜையில் அம்மன் சுலோகங்களை சொல்லி அம்மனை வழிபட்டனர். அப்போது மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கவும், குடும்ப உறவுகள் மேம்படவும், மக்களிடையே ஒற்றுமை நிலைத்திடவும், பருவ மழை நன்கு பொழிய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனையை மேற்கொண்டனர் . இக்கோயிலின் சிகர நிகழ்ச்சியான அம்மன் திருத்தேரில் வலம் வருதல் இன்று இரவு நடைபெறுகிறது. இதில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

#candles #ammanspecial #kovilthiruvizha #kovilthiruvila #celebration #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D