Surprise Me!

திருச்செந்தூர் கோயில்களில் குடமுழுக்கு விழா.. கோபுர கலசங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

2025-06-12 10 Dailymotion

கோயில்களில் உள்ள கலசத்தில் தங்க முலாம் பூசப்பட்ட பின், புதிதாக தானியம் வைத்து மீண்டும் கோபுரத்தில் பொருத்தப்படும் என திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Buy Now on CodeCanyon