Surprise Me!

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறிய விமானம்

2025-06-12 3 Dailymotion

<p>ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் இன்று விபத்தில் சிக்கியது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளும் உயிரிழந்தனர். இதற்கிடையே விமானம் விபத்திற்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. <br> </p>

Buy Now on CodeCanyon