Surprise Me!

“காசு இருந்தாலும், கொடுக்க நல்ல மனசு வேண்டும்” - விஜய்-க்கு திருநாவுக்கரசர் புகழாரம்!

2025-06-14 10 Dailymotion

மக்களுக்கு உதவி செய்கிற மனசு இருக்கிறது கொடுக்கிறார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தோடு, மோதிரம் கொடுப்பது நல்ல விஷயம் தான். அது பாராட்டத்தக்க செயல்தான்.

Buy Now on CodeCanyon