தஞ்சாவூரில் பெண்ணின் உடலிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த்திசு கட்டியை அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.