திருநெல்வேலியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடிவடைந்தும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லையே என்ற கேள்விக்கு, "ஏற்கனவே உள்ள ஆட்சி காலத்தில் போட்ட திட்டங்கள் சரி இல்லாததால் தான் இது போன்று நடக்கிறது" என்று நேரு கூறினார். நெல்லையில் பாஜக ஏற்கனவே கால் பதித்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார், திமுக சார்பில் கூடுதல் இடங்களை வெல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா என்று கேட்டதற்கு, "பாஜக அவர்கள் வேலையை செய்கிறார்கள், திமுக எங்கள் வேலையை செய்கிறோம். நாங்கள் பிடித்த இடங்களை விடுவோமா? விடமாட்டோம். கூடுதலான இடங்களை வெல்வதற்கு நாங்களும் முயற்சி எடுப்போம். பாஜக எடுக்கும் முயற்சிகளை விட கூடுதலான முயற்சிகளை திமுக எடுக்கும்" என்று அமைச்சர் நேரு பதிலளித்தார்.

#knnehru #dmkministers #pressmeet #dmkvsbjp #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D