Surprise Me!

ரூ.35 கோடியில் 308 வீடுகள்... பயனாளிகளிடம் ஒப்படைக்காமல் பூட்டிக் கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்!

2025-06-20 8 Dailymotion

சென்னையில் 35 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 308 வீடுகள் இன்னும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.

Buy Now on CodeCanyon