தனியார் உணவகத்தில் வாங்கிய இட்லி சாம்பாரில் கிடந்த பல்லி - திருவாரூரில் கர்ப்பிணிக்கு நேர்ந்த அதிர்ச்சி!
2025-06-20 4 Dailymotion
முதல் இட்லி முடிந்து இரண்டாவதை சாப்பிட்டபோது, உடன் வழங்கப்பட்ட சாம்பாரை எடுத்து ஊற்றிய கர்ப்பிணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.