Surprise Me!

தீமிதி திருவிழாவில் தீக்குழிக்குள் விழுந்த பக்தர்கள்.. பலர் படுகாயம்!

2025-06-21 31 Dailymotion

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Buy Now on CodeCanyon