தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே இறந்தவர்களின் உடல்களை மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.