உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை முனைவர் ஜென்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.