கோயில் கும்பாபிஷேக பணிகளில் ஒரு சமுதாய மக்கள் புறக்கணிப்பு; தேனியில் வெடித்த போராட்டம்!
2025-06-22 6 Dailymotion
பெரியகுளம் அருகே கோயில் கும்பாபிஷேக பணிகளில் ஒரு சமுதாய மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.