ஸ்ரீ விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் 411வது ஆராதனை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.