“அப்போ ராமா...ராமா... இப்போ முருகா... முருகாவா...?” பாஜகவை விளாசிய அமைச்சர் ரகுபதி!
2025-06-23 1 Dailymotion
தமிழ்நாட்டு வாக்காளர்கள் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் என பார்க்க மாட்டார்கள். இங்கு அனைவரும் மனசாட்சிபடிதான் வாக்கப்பளிப்பார்கள் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.