அம்பாசமுத்திரம் அருகே காஸ்கீப்பர் தோப்பு என்ற கிராமத்தில் சுற்றித் திரிந்த கரடியை பொதுமக்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.