திசையன்விளை அருகே சாலையில் சுற்றித் திரியும் கரடியை வனத்துறையினர் விரைவில் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.