ஒற்றை காட்டு யானையால் அலறும் கன்னியாகுமரி..! துரத்தி துரத்தி தாக்கும் பயங்கரம்
2025-06-26 5 Dailymotion
கன்னியாகுமரி மலை கிராமப் பகுதியில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை, காட்டு யானை ஒன்று விரட்டி, விரட்டி தாக்கிய நிலையில் அவர் மருத்துவனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.