திமுக கூட்டணியில் பாமக? ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியது என்ன?
2025-06-27 2 Dailymotion
பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு ராமதாஸ் இந்திய அரசியலை கரைத்துக் குடித்தவர் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.