வாக்காளர்கள் இல்லாமல் பாமக நிர்வாகிகளை மட்டும் வைத்துக்கொண்டு அன்புமணியால் என்ன செய்ய முடியும்? என்று பாமக எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பியுள்ளார்.