'லத்திய தொட்டால் கண்கள் சிவக்கும்'... சென்ட்ரல் காப்பான் 'டைகர்' குறித்த புல்லரிக்கும் தகவல்கள்!
2025-06-29 8 Dailymotion
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருடனை துரத்தி பிடிக்க காவலருக்கு உதவிய டைகர் என்று அழைக்கப்படும் தெருநாய் பற்றிய சுவாரசிய தகவல்கள்.