பெரியபாளையத்தில் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட போதை இளைஞரை, காவல்துறையினர் தூக்கிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.