Surprise Me!

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம்... ஐஏஎஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி சம்பவம்!

2025-06-30 8 Dailymotion

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று சொந்த செலவில் திருமணம் நடத்திய மூத்த ஐஏஎஸ் அதிகாரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Buy Now on CodeCanyon