ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு தேங்காய் பூ துருவல் அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது.