“தீ பற்றி எரிந்தது.. உள்ளே பயணிகள் அலறினார்கள்” - பெரும் விபத்தை தவிர்த்த லாரி ஓட்டுநர்கள்!
2025-06-30 4 Dailymotion
தீ பேருந்து முழுவதும் பரவுவதற்குள் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த பயணிகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் இருந்தது என்றார் 26 பயணிகளை விபத்தில் இருந்து மீட்ட லாரி ஓட்டுநர்கள்.