"பிரதமர் பதவி என்பது அதிகாரத்திற்கான பதவி என்று தான் கூறினேனே தவிர, எனக்கு அந்த பதவி வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை" என திருமாவளவன் கூறினார்.