தஞ்சை பெரிய கோயில் ஆஷாட நவராத்திரி விழா! மஹாவாராஹி அம்மனுக்கு மாதுளை முத்துக்கள் அலங்காரம்!
2025-07-01 2 Dailymotion
பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு மாதுளை முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்டதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்