Surprise Me!

அதிகாலையில் நேர்ந்த சோகம்... பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்!

2025-07-01 7 Dailymotion

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் காயமடைந்த மணிகண்டன், லிங்குசாமி, அழுகுராஜா, கருப்பசாமி உட்பட 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Buy Now on CodeCanyon