முதல்வர் வருகையின்போது அகற்றபட்ட வேகத்தடை.. சாலை விபத்தில் பலியான இளைஞர்!
2025-07-01 11 Dailymotion
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் வந்து சென்றபோது வேகத்தடை அகற்றபட்டதால் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.