Surprise Me!

Car Paint Manual Color Mixing ஏஐ கூட இவ்வளவு துள்ளியமா இருக்காது! கையிலேயே கரெக்டா கலரை கலக்குறாரே!

2025-07-01 4 Dailymotion

Car Paint Manual Color Mixing Explained in Tamil | கார்களுக்கு துள்ளியமான கலரில் பெயிண்ட் அடிக்க தற்போது கம்யூட்டர் தொழிற்நுட்பங்கள் பல வந்துவிட்டன. இனி செயற்கை நுண்ணறிவு கூட இதில் பயன்படுத்தப்படும். ஆனால் மேனுவலாக ஒருவர் கண்ணால் கலரை பார்த்து சரியாக அதே கலரில் மேனுவலாக கலரை கலக்குகிறார். யார் இவர்? இவருக்கு எப்படி இவ்வளவு அசாத்திய திறமை வந்தது? விரிவான விபரங்கை வீடியோவில் காணுங்கள் <br /> <br />#carpaint #colormixing #carcolor #carfinishing #manualcolormixing #carcolour #DrivesparkTamil<br /><br />~PR.418~ED.156~##~

Buy Now on CodeCanyon