தொழிலும் இல்லை.. உணவும் இல்லை...ஈரானில் பரிதவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள்!
2025-07-01 7 Dailymotion
ஈரானில் சிக்கியுள்ள தங்களை தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தமிழ்நாடு மீனவர்கள் தங்கள் உறவினர்களுக்கு வீடியோ பதிவு செய்து அனுப்பி உள்ளனர்.