வால்பாறை நகராட்சியில் ரூ.80 கோடி முறைகேடு? - தணிக்கையில் அம்பலம்- அடுத்தது என்ன?
2025-07-01 46 Dailymotion
நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளிக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையேயான மோதல் முற்றி உள்ளது. தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட, 12 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக கமிஷனரிடம் மனுகொடுத்துள்ளனர்.