காவல் துறையினரின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க தனி தீர்ப்பாயம்! மக்கள் சிவில் உரிமை கழகம் கோரிக்கை!
2025-07-02 10 Dailymotion
உலக நாடுகளில் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிகவும் கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பல்வேறு உலக நாடுகளில் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.