மீண்டும் ஒரு கொடூரம்... காவல் நிலையத்தில் இளைஞரை தாக்கிய போலீஸ்... சிக்கலில் தேனி மாவட்ட காவல்துறை!
2025-07-02 14 Dailymotion
போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சிய போதும் போலீசார் ரமேஷை காலால் மிதித்து சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.