கூமாபட்டி இளைஞர் பாணியில் பிரபல சினிமா நடிகை சசிலயா திருச்செந்தூரில் இருந்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.