சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.