திருப்பத்தூரில் கவுன்சிலர் கணவர் மீது கொடூர தாக்குதல்... வைரலாகும் வீடியோ!
2025-07-02 26 Dailymotion
திருப்பத்தூரில் பொது இடத்தில் அங்கன்வாடி மையம், ரேசன் கடை கட்டப்படும் இடம் தங்களுக்கு சொந்தம் எனக் கூறி கவுன்சிலரின் கணவரை 3 நபர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.