சாத்தான்குளம் லாக்கப் மரணத்தை மறந்துட்டீங்களா.. அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்
2025-07-03 3 Dailymotion
தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பாஜகவினர் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.