Surprise Me!

தமிழ்நாட்டில் பொம்மை முதலமைச்சர்.. காட்டாட்சி நடக்கிறது.. கொதித்து பேசிய சவுக்கு சங்கர்

2025-07-03 6 Dailymotion

போலீசார் சட்டத்தை கையில் எடுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தது சட்டப்பேரவை பதிவில் உள்ளது. அதற்கு பிறகு 15-க்கும் மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் நடந்திருக்கிறது என சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டினார்.

Buy Now on CodeCanyon