Surprise Me!

திமுக கூட்டணிக்கு 200 இடங்களில் வெற்றி; இது எதிரிகள்கூட ஒத்துக்கொள்வது - அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்!

2025-07-03 1 Dailymotion

மொழி, இனம், மதம் என மாற்றுக் கருத்து உடையவர்களாக இருந்தாலும், அவர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வர வேண்டும் என செயல்படுபவர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் கோவி.செழியன் பேசினார்.

Buy Now on CodeCanyon